Skip to main content

Posts

ஆடிமாத சிறப்பு பலன்கள்

கற்கடக திங்கட் பலன்கேளீர்           " கற்கடக திங்கட் பலன் உரைக்கின்றேன்கேளீர்! ரவியவர் கடகத்திலிருக்க, அவர்மைந்த ோ ஏழில் மகரத்திமைந்திருக்க மாரியதளவாய் பெய்யும்! பூமியிலே சிற்சில மாற்றங்களும்காணும்...ொன்னவன் தன்னாட்சிபெற்று ரவிக்கிராண்டாமிடங்காண தனத்தில் குறைவில்லை..  வர்த்தகங்களும் வித்தைகளும் தடைபடுமே!அரசோ நிலைகுலைந்து நிற்க, பிரபஞ்தன்னில் மரணபயமும் ோர்பயமும்!பிரபலங்கள் சிலருக்கு கண்டம். பாதுகாப்புதுறையினருக்கு ஆரோக்கியறைபாடும் மருத்துவறைதனில் புதிய மாற்றமும் ஏற்பட,விவசாயத்துறையில் வாழை பருத்தியில் நஷ்டம்.நெற்பயிர் ோன்ற தானியங்களால் லாபம்...கடல் ாெ ழில்செய்பவர்கள் கவனம்... இறைவழிபாடுதனை செய்திடவே பலநன்மைகள் கிட்டுமே! ""அன்புடன் ஆசார பூசை செய்து உயர்ந்திட வீணாள்படாது அருள்புரிவாயே""-அருணகிரிநாதர்... "காலம் கருதி இருப்பவர் கலங்காது  ஞாலம் கருதுபவர்" எனும் 485வது குறட்பா  கூறுவதை மனதில் கெ ாண்டு இக்காலந்தனை  முறையாக பயன்படுத்துவாேம்
Recent posts

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங்கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. நூல் அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. சஷ்டியைநோக்கச்சரவணபவனார் சிஷ்டருக்குதவுஞ்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில்பன்மணிச் சதங்கை கீதம் பாடக்கிண்கிணியாட மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார் கையில் வேலாலெனைக்காக்கவென்று உவந்து வரவரவேலாயுதனார்வருக ! வருக ! வருக! மயிலோன்வருக! இந்திரன்முதலாவெண்டிசைபோற்ற மந்திரவடிவேல்வருக! வருக! வாசவன்மருகா! வருக! வருக! நேசக்குறமகள்நினைவோன்! வருக! ஆறுமுகம் படைத்த ஐயா! வருக! நீறிடும்வேலவன் நித்தம் வருக! சிரகிரிவேலவன் சீக்கிரம் வருக! சரஹணபவனார் சடுதியில் வருக! ரஹணபவச, ரரரரரரர ரிஹணபவச,ரிரிரிரிரிரிரி விணபவசரஹணவீராநமோ நம! நிபவசரஹணநிறநிறநிறென வசரஹணபவருகவருக! அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக! என்னை யாளும்இளையோன்கையில் பன்னிரண்டாயுதம்பாசாங்குசமும் பரந்த விழிகள்பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ! ஐயும் கிலியும்அ...
ஷீரடி வாழும் சத்குரு சீரடி தொழுதேன் சிவகுரு நாதா நாளும் பொழுதும் நலமாய் வாழ அருள்வாய் பகவானே நாதா சீரடி பாபவே…. சீரடி பாபவே.. ஞான ரூபனே தவ யோகா நாதனே பாதம் என்பது கங்கை நதி மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி பாபாவே.. தாமரை பதமோ, அர்ப்பணம் முகம் மல்லிகை மென்மையோ ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும் மலரின் மன்னவனோ பாபா நீயே மலரானாய் மனமெனும் பூவை சமர்ப்பனமாய் அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே.. மலரினை போல மலர்ச்சி தந்து திருவடி சேர்ப்பாய் பாபாவே தங்கமோ வெள்ளியோ ஒளி உமிழும் வைர வைடூரியமோ மரகத பாபாவே தங்கமோ நீளம் கலந்த மாணிக்க மணிமகுடா சீரடி வாழும் பொற்குடமே நவமணி உயிரை சமர்ப்பனமாய் செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே பொன்மணிகரமாய் எனை சுமந்தே ஓங்கிட வைப்பாய் சாய் பாபா https://youtu.be/Q6S8khuFU30

ஷீரடி வாழும் சாயி பாபா

ஷீரடி வாழும் சாயி பாபா பாபா.. சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா.. ஷீரடி வாழும் சத்குரு நாதா சீரடி தொழுதேன் சிவகுரு நாதா நாளும் பொழுதும் நலமாய் வாழ அருள்வாய் பகவானே சீரடி பாபவே…. சீரடி பாபவே.. ஞான ரூபனே தவ யோகா நாதனே பாதம் என்பது கங்கை நதி மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி பாபாவே.. தாமரை பதமோ, அர்ப்பணம் முகம் மல்லிகை மென்மையோ ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும் மலரின் மன்னவனோ பாபா நீயே மலரானாய் மனமெனும் பூவை சமர்ப்பனமாய் அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே.. மலரினை போல மலர்ச்சி தந்து திருவடி சேர்ப்பாய் பாபாவே தங்கமோ வெள்ளியோ ஒளி உமிழும் வைர வைடூரியமோ மரகத பாபாவே தங்கமோ நீளம் கலந்த மாணிக்க மணிமகுடா சீரடி வாழும் பொற்குடமே நவமணி உயிரை சமர்ப்பனமாய் செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே பொன்மணிகரமாய் எனை சுமந்தே ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

ஷீரடி சாயி பாபா ஸ்தோத்திரம் - மத்யான‌ ஆரத்தி

ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. கே‌உனி பம்சாகரதீ கரூபாபான்ஸீ ஆரதீ ஸாயீஸீ ஆரதீ கரூபாபான்ஸீ ஆரதீ உடா உடா ஹோ பான் தவ ஓவாளு ஹரமாதவ ஸாயீராமாதவ ஓவாளு ஹரமாதவ கரூனியாஸ்திரமன பாஹுகம்பீரஹேத்யானா ஸாயீசே ஹேத்யானா பாஹுகம்பீர ஹேத்யானா க்ருஷ்ண னாதா தத்தஸாயி ஜடோசித்ததுஜே பாயீ சித்த(தத்த) பாபாஸாயீ ஜடோசித்ததுஜே பாயீ ஆரதி ஸாயிபாபா ஸௌக்யாதாதாரஜீவா சரணாரஜதாலி த்யாவாதாஸாவிஸாவ பக்தாம்விஸாவ ஆரதிஸாயிபாபா ஜாளுனிய ஆனம்கஸ்வஸ்வரூபிரஹெதம்க முமுக்ஷ ஜனதாவி னிஜடோளா ஶ்ரீரம்க டோளா ஶ்ரீரம்க ஆரதிஸாயிபாபா ஜயமனீஜைஸாபாவ தயதைஸா‌அனுபாவ தாவிஸிதயாகனா ஐஸீதுஜீஹிமாவ துஜீஹிமாவ ஆரதிஸாயிபாபா துமசேனாமத்யாதா ஹரே ஸம்ஸ்க்ருதி வ்யாதா அகாததவகரணீமார்கதாவிஸி அனாதா தாவிஸி அனாதா ஆரதிஸாயிபாபா கலியுகி அவதார ஸகுணபரப்ரஹ்மஸசார அவதார்ணஜாலாஸே ஸ்வாமிதத்தாதிகம்பர தத்தாதிகம்பர ஆரதி ஸாயிபாபா ஆடாதிவஸா குருவாரீ பக்தகரீதி வாரீ ப்ரபுபத பஹாவயா பவபய னிவாரிபயானிவாரி ஆரதிஸாயிபாபா மாஜா னிஜத்ரவ்ய டேவ தவ சரணரஜஸேவா மாகணே ஹேசி ஆதாதுஹ்ம தேவாதிதேவா தேவாதிவ...

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

https://youtu.be/Nlbw5s1D6dc சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக...

சத்குரு சாய் நம

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக எங்கெங்கும் வியாபித்திருந்து, அருள்மழை பொழிந்து வருகின்றார். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய தோற்றம்தான் புதிராக இருந்தது என்றால், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட பல நேரங்களில் புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர்தாம் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு மற்றவர்களுக்கு உணர்த்தவே செய்தார். ஆனால், மற்றவர்கள் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார்.  அவர் மகா சமாதி அடைந்த 100-வது ஆண்டு இன்று விஜயதசமியன்று தொடங்குகிறது. Saibaba Saibaba Saibaba தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் நடத்திய சில அருளாடல்களை இங்கே பார்ப்போம். Saibaba ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது...